Chords: Malaiyoram Maangkuruvi – Enga Thambi (1993) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 23, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Mano & Minmini

    Scale: E Minor
    Time Signature: 6/8


    Pallavi
    (Em)
    மலையோரம்... மாங்குருவி...
    மாவிலையில்... பாட்டெழுதி...
    பாடுதடி...(Em)(B)

    (Em) மகராணி... உன் வரவை...
    ராப்பகலா... எம் மனசு...
    தேடுதடி...(Em)(B)

    (Em) மண மேளம்... காதில்... கேட்கு(B)தா...
    (Em) மனசோடு... தேனை... (B) வார்க்கு(Em)தா...

    (Em) மலையோரம்... மாங்குருவி...
    மாவிலையில்... பாட்டெழுதி...
    பாடுதையா...(Em)(B)
    (Em) மகராசன்... உன் வரவை...
    ராப்பகலா... எம் மனசு...
    தேடுதையா...(Em)(B)

    Charanam
    (B)
    பூங்காத்து... வீசுது...
    அனல... பூசுது...
    (Em) பொன் மானே... பக்கத்திலே...
    கொஞ்சம்... (B) வாம்(Em)மா...(Em)(B)

    (B) தாங்காத... ஆசையில்...
    தவிக்கும்... வேளையில்...
    (Em) தாலாட்டு... பாடிக் கொஞ்சம்...
    கொஞ்ச(B)லா(Em)மா...(Em)(B)

    (Em) சேலை கட்டும்...
    நந்தவனம்... (B) நீ(Em)யா...
    செம்பருத்திப்...
    பூவுக்கு நீ... (B) தா(Em)யா...

    கண்ணுக்குள்ளே...
    காதல் என்னும்... (B) தீ(Em)யா...
    சின்ன இடை...
    தேய்வதென்ன... (B) நோ(Em)யா...

    கட்டி அணைச்(B)சா...
    (Em) முத்தம் பதிச்(B)சா...
    நோய் முழுக்க... தீர்ந்து விடும்...
    (Bsus4) வாம்மா... ஹோய்...

    Kind regards,
    Vijay
     
    abygailann and tripravi like this.

Share This Page