Chords: Anju Gajam Kaanji Pattu – Raasaa Magan (1994) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 23, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & S.Janaki

    Scale: E Minor
    Time Signature: 2/4


    Pallavi
    (Em)
    அஞ்சு கஜம்... காஞ்சி பட்டு...
    சுத்திகட்டிய...
    (D) அத்தைம(G)க... (D) கண்ணிசிட்(Em)டு...

    பஞ்சுமிட்டாய்... கன்னம் தொட்டு...
    முத்தம்... கொடுக்க...
    (D) பக்கம் வந்(G)தேன்... (D) ஓரம் கட்(Em)டு...

    (Em) மாலை நேர... பூங்காத்து...
    வீசும் அந்த... மாந்தோப்பு...
    (C) உன்னோட... (D) உட்காந்து...
    (G6) நான்... பேச...
    நல்ல இடம்... தான்...

    (Em) அஞ்சு கஜம்... காஞ்சி பட்டு...
    சுத்திகட்டிய...
    (D) அத்தைம(G)க... (D) கண்ணிசிட்(Em)டு...

    பஞ்சுமிட்டாய்... கன்னம் தொட்டு...
    முத்தம்... கொடுக்க...
    (D) பக்கம் வந்(G)தேன்... (D) ஓரம் கட்(Em)டு...

    Charanam
    (G)
    ஆத்து ஊத்து... என (Em) ஊரும்...
    கைய... (G) கோத்ததும்...
    ஆயிரம்... (Em) மோகம்...

    (G) போதும் போதும்... என (Em) கூறும்...
    அந்த... (G) ஆத்தரம்...
    பாத்ததும்... (Em) தேகம்...

    நெடுநாளா... அடக்கிவச்சா...
    (G) நிக்காது... எப்போதும் ஆசை...
    (Em) அதுக்காக... அடம் புடிச்சு...
    (G) வைக்காதே... இப்போது பூசை...

    (B) இன்னும் ஒரு... (Em) வேலி ஏனடி...
    என்னுடைய... (B) தோட்டம் (Em) தானது...
    (B) கொஞ்சம் பொறு... (Em) தாலி ஏரட்டும்...
    சொன்னபடி... (B) கேட்க்கும் (Em) மானிது...

    வட்ட நில(B)வ... (D) கட்டியணைக்(G)க...
    (C) பஞ்சாங்கம்... (D) பாக்காது... (Em) வானம்...

    Kind regards,
    Vijay
     
    tripravi and abygailann like this.

Share This Page