Chords:Endhan Kaikuttaiyai-KJJ & SJ-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 14, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song: Endhan Kaikuttaiyai
    Movie: Isai Paadum Thendral
    Key: G Major

    Pallavi
    (/)
    எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
    அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது

    எந்தன் (G)கைக்குட்டையை (Am)யார் எடுத்த(G)து
    எந்தன் (G)கைக்குட்டையை (Am)யார் எடுத்த(G)து
    அன்புக் (Am)காதலின் சின்ன(C)மாய்
    எந்தன் (G)காதலி தந்த(D)து
    அன்புக் (Am)காதலின் சின்ன(C)மாய்
    எந்தன் (G)காதலி தந்த(D)து
    எந்தன் (G)கைக்குட்டையை (Am)யார் எடுத்த(G)து
    நீயா நீ(Am)யா நீ(G)யா நீ(Am)யா

    Charanam
    (G)
    ஆ…ஆஆ…..(C)ஆ…..ஆ……(G)ஆ…
    (G)சின்னச் சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன் ஆஹா
    என்னை வைத்து நான் அதில் (C6)பின்னி இருந்(D)தேன்

    (G)கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன்
    பின்னி வைத்த பூவுக்கு (C6)முத்தம் கொடுத்(D)தேன்

    (G)காதல் இதயம் தந்து முடித்(C)தேன்
    (G)கண்ணின் இமையால் தந்தி அடித்(C)தேன்

    பின்னி முடித்(G)த நூல்களுக்குள் (C)நான்
    சிக்கித் தவித்(G)தேன்
    (C)சிக்கித் தவித்(G)தேன்
    (D)சிக்கல் எடுத்(G)தேன்
     
    Last edited: Apr 15, 2024
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Superb chords John.
    Minor changes in my version below:

    Scale: G Major
    Time Signature: 4/4


    Pallavi
    (/)
    எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
    அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது

    எந்தன் (G6)கைக்குட்டையை (Am)யார் எடுத்த(G6)து x2

    அன்புக் (Am)காதலின் சின்ன(C)மாய்
    எந்தன் (G6)காத(Am)லி தந்த(D)து x2

    எந்தன் (G6)கைக்குட்டையை (Am)யார் எடுத்த(G6)து

    நீ(G6)யா நீ(Am)யா x2

    Charanam
    (G6)
    ஆ…ஆஆ…..(C)ஆ…..ஆ……(G6)ஆ…
    (G6)சின்னச் சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன் ஆஹா
    என்னை வைத்து நான் அதில் (Am7)பின்னி இருந்(D)தேன்

    (G6)கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன்
    பின்னி வைத்த பூவுக்கு (Am7)முத்தம் கொடுத்(D)தேன்

    (G6)காதல் இதயம் தந்து முடித்(C)தேன்
    (G6)கண்ணின் இமையால் தந்தி அடித்(C)தேன்

    பின்னி முடித்(G6)த நூல்களுக்குள் (C)நான்
    சிக்கித் தவித்(G6)தேன்
    (C)சிக்கித் தவித்(G6)தேன்
    சிக்கல் எடுத்(D)தேன்

    Kind regards,
    Vijay
     
    Yasa MusicTV and abygailann like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Hi Vj...Great...Initially I heard G6 too ...but not sure ...now it s confirmed ....Thanks Vj....will try your version soon...:D:D:D
     
    guitarvijay and Yasa MusicTV like this.

Share This Page