Chords: Nikkattumaa Pogattumaa – Periya Veettu Pannakkaaran (1990) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (GuitarVJ)...
    Thanks to VJ for this wonderful work and the dedication.

    Composed by: Ilayaraaja
    Sung by: Mano and K.S.Chithra

    Scale: D Major
    Time Signature: 3/4


    Pallavi
    (D7)
    நிக்கட்டு(D)மா... (D7) போகட்டு(D)மா...ஆ…ஆ... ஆ...
    நீலக்கருங்குயிலே... நீலக்கருங்குயிலே...
    தாவணி போய்... சேலை வந்து...
    (E7) சேலை தொடும்... வேளை வந்து...
    தாவுத(Am)டி...ஈ...ஈ...ஈஈ...ஈ...

    (D7) சொல்லட்டு(D)மா... (D7) தள்ளட்டு(D)மா...ஆ…ஆ... ஆ...
    (D) சோலைக் கருங்குயிலே... சோலைக் கருங்குயிலே...

    Charanam
    (D)
    ஓடையில்... நான் அமர்ந்தேன்...
    அதில்... என் முகம்... பார்த்திருந்தேன்...
    ஓடையில்... பார்த்த முகம்...
    அது... உன் முகம்... ஆனதென்ன...

    (Am) வாடையில் மாறிடும்... (E7) பூவினைப்போல்...
    என்... (D) நெஞ்சமும்... ஆனதென்ன...

    தேரடி... வீதியிலே...
    ஒரு... (D7) தோரணம்... நான் தொடுத்(D)தேன்...
    தோரண... வாசலிலே...
    ஒரு... (D7) சோடியை... கைப்பிடித்(D)தேன்...

    பிடித்த (Am) கரம்... இணைந்திடுமா...
    இணைந்திடும்... நாள் வரு(D)மா...ஆ…ஆ... ஆ...
     
    Last edited: Apr 3, 2023
    roentgen and tripravi like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks VJ.
     
  3. roentgen

    roentgen Well-Known Member

    Excellent work Vijay!
    Just one chord missed here - இணைந்திடும்... (E)நாள் வரு(D)மா
     
    tripravi and guitarvijay like this.
  4. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Aaaaaahaaaaaa! Thank you very much for your excellent and encouraging feedback Rajesh!
    My bad! I missed such an easy chord there!

    Kind regards,
    Vijay
     
    roentgen and tripravi like this.

Share This Page