Composed by: Ilaiyaraaja Sung by: Hariharan Scale: F# Minor Time Signature: 6/8 Prelude (\) புண்ணியம்... தேடி... காசிக்கு... போவார்... இங்கு நம்... நாட்டினிலே... இந்த... காசியை... தேடி... யாரு... வருவார்... இந்த... உலகத்திலே... Pallavi (F#m) புண்ணியம்... தேடி... காசிக்கு... போவார்... இங்கு நம்... நாட்டினிலே... இந்த... காசியை... தேடி... யாரு... வருவார்... இந்த... உலகத்திலே... பாவம்... போக்கிடும்... கங்கையின்... புனிதம்... எல்லாரும்... அறி(Bm)வார்... இந்த... (F#m) பாவப் பிறவியின்... கண்ணீர்... கங்கையை... இங்கே யார்... அறி(Bm)வார்... (F#m) தெய்வத்தைத்... தேடி... பக்தர்கள்... கூட்டம்... ஆலயம்... செல்லுத(Em)டி... ஒரு... (F#m) பாட்டினில்... வாழும்... பித்தனைத்... தேடி... (Em) தெய்வமே... (F#m) வந்ததடி... (F#m) புண்ணியம்... தேடி... காசிக்கு... போவார்... இங்கு நம்... நாட்டினிலே... இந்த... காசியை... தேடி... யாரு... வருவார்... இந்த... உலகத்திலே... Charanam (F#m) நேற்று வரை... சூரியனை... நெஞ்சில்... கற்பனை... செய்தேன்... அது... ஏதோ... என்று எண்ணிக்... கொண்டேன்... இன்று வந்த... சூரியனை... ஏழைக்... குடிசையில்... கண்டேன்... எந்தன்... ஏழிசையை... அள்ளித் தந்தேன்... (Bm) ராகத்தின்... கோயிலில்... நாதத்தின்... (F#) தேவனே... (Bm) வேதத்தை... ஓதுவேன்... வேதனை... (F#) தீரவே... (Em) கண்ணீரிலே... உப்பு இன்று... தித்திக்குதே...(F#m)ஏஎஏ… (Em) கண்டுக்கொண்டேன்... மாற்றங்களை... தந்தது... நீதா(F#m)னே... Kind regards, Vijay