Chords: Thaaimadiyil - Psycho (2020) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by karthickshiva1709, Jun 9, 2024.

  1. karthickshiva1709

    karthickshiva1709 New Member

    Song: Thaaimadiyil
    Singer: Kailash Kher
    Composer: Ilayaraja
    Scale:
    Bm
    Time Signature: 4/4

    பல்லவி:

    (Bm)
    தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
    (F#m)தங்கமே ஞான (Bm)தங்கமே

    உன் (Em)பூமடி எனக்கு
    (Bm)கிடைக்கவுமில்லை
    (Em)போகும் வழிக்கு உன் (Bm)நினைவே துணை

    (Bm)ஆராரோ பாடு (F#m)கண்மணியே
    (D)ஆராரோ பாடு (Bm)கண்மணியே
    (Bm)ஆராரோ பாடு (F#m)கண்மணியே
    (Dsus4)கண்மணியே என் (Bm)பொன்மணியே

    சரணம்:

    (Bm)
    சோகம் தாங்கி
    (G)பாரம் இறக்க
    (Em)யாரும்
    (G)இல்லையே

    (Bm)தாகம் தீர்க்க
    (G)சுணையாய் இங்கு
    (Em)கருணை
    (Bm)இல்லையே

    (Bm)கோபம் வாழ்வில்
    (G)நிழலாய்
    (F#m)ஓடி ஆடி (D)அலையா

    (Bm)பாசம் நெஞ்சில்
    (G)கனலாய்
    (F#m)ஓங்கி ஏங்கி (D)எரிய

    (Bm)காற்றே என்
    (F#m)காற்றே உன்
    (Em)தாலாட்டில் இன்று (Bm)தூங்கிடுவேன்
     
    Yasa MusicTV, abygailann and tripravi like this.

Share This Page