Chords: Idhazh Engum Muthukkal – Adhisaya Piravi (1990) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 10, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Double sixer by the duo! What a singing by MV sir and SJ Amma.
    Mind-blowing orchestration and chorus!!!!

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Malaysia Vasudevan, S. Janaki & Chorus

    Scale: D Minor
    Time Signature: 6/8


    Pallavi
    (Dm)
    இதழ் எங்கும்... முத்துக்கள்...
    சிந்தட்டும்... சிந்தட்டு(Bb)மே...
    (G) ரோஜா... ரோஜா...
    (Dm) இளநெஞ்சம்... தித்திக்கும்...
    இன்பங்கள்(Bb)... பொங்கட்(G)டும்... x2

    (BbM7) முத்திரை... முத்தமி(Am7)டு...
    என்... (BbM7) மடியில்... மெத்தையி(Am7)டு...
    (BbM7) வித்தையை... கத்துக் கொ(Am7)டு...
    அந்த... (BbM7) விவரம்... சொல்லிக் கொ(Am7)டு...
    (Dm) கன்னத்தில்... கன்னமி(Bb)டு...
    (C) ராஜா... ராஜா...

    (Dm) இதழ் எங்கும்... முத்துக்கள்... ஹா...
    சிந்தட்டும்... ஹா...
    சிந்தட்டு(Bb)மே... (G) ரோஜா... ரோஜா...

    (Dm) இளநெஞ்சம்... தித்திக்கும்... ஹா...
    இன்பங்கள்(Bb)... ஹா...
    பொங்கட்(G)டும்...ஹ்ம்ம்...

    Charanam
    (F)
    இலவம் பஞ்சு... கன்னம்...
    (Bb) மெல்ல... தொடு...(C)ஊ…உ...
    (F) உதட்டு தேனை... கொஞ்சம்...
    (Dm) அள்ளிக்... கொடு…(Bb)உ... x2

    (Am7) தொட்ட இடம்... (F) அத்தனையும்...
    (Am) இன்ப... (Bb) வெள்ளம்... (F) பாயும்...
    (Am7) துள்ளி வரும்... (F) கன்னி உடல்...
    (Am) எந்தன்... (Bb) கையில்... (F) சாயும்...

    இரவிலே... உன் (Bb) நினைவு...
    (F) பகலிலே... உன் (Am7) கனவு...

    (Dm) தூங்கி(C)டாமல்...
    (Dm) தூங்க... (C) வேண்டும்...
    (Bb) தோளில்... (Am) என்னை...
    (Gm) தாங்க... (F) வேண்டும்...
    (C) வா... வா...

    Kind regards,
    Vijay
     
    Yasa MusicTV, tripravi and abygailann like this.
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Seriously.... இளையராஜா must be alien.....
     

Share This Page