Chords: Oru naal ninaividhu-Mano & Chitra-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jun 12, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Folks ...pls validate the chords...Thanks ..

    Song : Oru naal ninaivithu
    Movie: Thiruppumunai
    Scale: Em

    Pallavi

    (Em)
    ஒரு நாள் நினைவிது (Em7)பல நாள் கனவிது
    (C/G)நினைக்க நினைக்க மனம் (Bm)இனிக்கிற(Em)தே
    (Em)மண நாள் அழைக்குது (Em7)சுகமாய் இருக்குது
    (C/G)உனக்கும் எனக்கும் இனி (Bm)திருமண(Em)மே..

    (Em)வா (Em7)வா (Em)வா (D)அன்பே (Em)வா
    (Em)வா (Em7)வா (Em)வா (D)ராஜா (Em)வா

    (Em)ஒரு நாள் நினைவிது (Em7)பல நாள் Aussie
    (C/G)நினைக்க நினைக்க மனம் (Bm)இனிக்கிற(Em)தே
    (Em)மண நாள் அழைக்குது (Em7)சுகமாய் இருக்குது
    (G)உனக்கும் எனக்கும் இனி (Bm)திருமண(Em)மே..

    Charanam

    (Em)வில்லோடு நான் (Am)அம்பாக(Em)வா
    (Em)பெண் மானை நீ (Am)குறி பார்க்க(Em)வா

    (Am7)பூ மீது (C)வண்டாக (Em)நான் மாற(Am)வா
    (D7)விரல் மீட்டத்தான் வீணை தடை கூறு(G)மா
    (Am7)வண்டென்ன (C)வரம் கேட்டு (Em)வர வேண்டு(Am)மா
    (D7)நிலம் கேட்டுத்தான் மேகம் நீர் ஊற்று(G)மா

    (Em)சந்தேகம் (B7)ஓடிப் போனதே
    (Em)சந்தோஷம் (B7)கூடிப் போனதே
    (Em)உற்சாகம் (B7)ஏறிப் போச்சுதே
    (Em)நெஞ்சங்கள் (B7)ஒன்று சேர்ந்ததே

    பண் பாடும் (Em)காவியம்தான் இது
    பாடிடும் நாள் இது (Am)இளமை வேளையில்
    (Bm)இனிமை கூடியது..

    John
     
    Last edited: Jun 12, 2024
    Yasa MusicTV and tripravi like this.

Share This Page