Double sixer by the duo! What a singing by MV sir and SJ Amma. Mind-blowing orchestration and chorus!!!! Composed by: Ilaiyaraaja Sung by: Malaysia Vasudevan, S. Janaki & Chorus Scale: D Minor Time Signature: 6/8 Pallavi (Dm) இதழ் எங்கும்... முத்துக்கள்... சிந்தட்டும்... சிந்தட்டு(Bb)மே... (G) ரோஜா... ரோஜா... (Dm) இளநெஞ்சம்... தித்திக்கும்... இன்பங்கள்(Bb)... பொங்கட்(G)டும்... x2 (BbM7) முத்திரை... முத்தமி(Am7)டு... என்... (BbM7) மடியில்... மெத்தையி(Am7)டு... (BbM7) வித்தையை... கத்துக் கொ(Am7)டு... அந்த... (BbM7) விவரம்... சொல்லிக் கொ(Am7)டு... (Dm) கன்னத்தில்... கன்னமி(Bb)டு... (C) ராஜா... ராஜா... (Dm) இதழ் எங்கும்... முத்துக்கள்... ஹா... சிந்தட்டும்... ஹா... சிந்தட்டு(Bb)மே... (G) ரோஜா... ரோஜா... (Dm) இளநெஞ்சம்... தித்திக்கும்... ஹா... இன்பங்கள்(Bb)... ஹா... பொங்கட்(G)டும்...ஹ்ம்ம்... Charanam (F) இலவம் பஞ்சு... கன்னம்... (Bb) மெல்ல... தொடு...(C)ஊ…உ... (F) உதட்டு தேனை... கொஞ்சம்... (Dm) அள்ளிக்... கொடு…(Bb)உ... x2 (Am7) தொட்ட இடம்... (F) அத்தனையும்... (Am) இன்ப... (Bb) வெள்ளம்... (F) பாயும்... (Am7) துள்ளி வரும்... (F) கன்னி உடல்... (Am) எந்தன்... (Bb) கையில்... (F) சாயும்... இரவிலே... உன் (Bb) நினைவு... (F) பகலிலே... உன் (Am7) கனவு... (Dm) தூங்கி(C)டாமல்... (Dm) தூங்க... (C) வேண்டும்... (Bb) தோளில்... (Am) என்னை... (Gm) தாங்க... (F) வேண்டும்... (C) வா... வா... Kind regards, Vijay