Chords: Punniyam Thedi – Kasi (2001) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 4, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Hariharan

    Scale: F# Minor
    Time Signature: 6/8


    Prelude
    (\)
    புண்ணியம்... தேடி...
    காசிக்கு... போவார்...
    இங்கு நம்... நாட்டினிலே...
    இந்த... காசியை... தேடி...
    யாரு... வருவார்...
    இந்த... உலகத்திலே...

    Pallavi
    (F#m)
    புண்ணியம்... தேடி...
    காசிக்கு... போவார்...
    இங்கு நம்... நாட்டினிலே...
    இந்த... காசியை... தேடி...
    யாரு... வருவார்...
    இந்த... உலகத்திலே...

    பாவம்... போக்கிடும்...
    கங்கையின்... புனிதம்...
    எல்லாரும்... அறி(Bm)வார்...
    இந்த... (F#m) பாவப் பிறவியின்...
    கண்ணீர்... கங்கையை...
    இங்கே யார்... அறி(Bm)வார்...

    (F#m) தெய்வத்தைத்... தேடி...
    பக்தர்கள்... கூட்டம்...
    ஆலயம்... செல்லுத(Em)டி...
    ஒரு... (F#m) பாட்டினில்... வாழும்...
    பித்தனைத்... தேடி...
    (Em) தெய்வமே... (F#m) வந்ததடி...

    (F#m) புண்ணியம்... தேடி...
    காசிக்கு... போவார்...
    இங்கு நம்... நாட்டினிலே...
    இந்த... காசியை... தேடி...
    யாரு... வருவார்...
    இந்த... உலகத்திலே...

    Charanam
    (F#m)
    நேற்று வரை... சூரியனை...
    நெஞ்சில்... கற்பனை... செய்தேன்...
    அது... ஏதோ... என்று எண்ணிக்... கொண்டேன்...
    இன்று வந்த... சூரியனை...
    ஏழைக்... குடிசையில்... கண்டேன்...
    எந்தன்... ஏழிசையை... அள்ளித் தந்தேன்...

    (Bm) ராகத்தின்... கோயிலில்...
    நாதத்தின்... (F#) தேவனே...
    (Bm) வேதத்தை... ஓதுவேன்...
    வேதனை... (F#) தீரவே...

    (Em) கண்ணீரிலே... உப்பு இன்று...
    தித்திக்குதே...(F#m)ஏஎஏ…
    (Em) கண்டுக்கொண்டேன்... மாற்றங்களை...
    தந்தது... நீதா(F#m)னே...

    Kind regards,
    Vijay
     
    Yasa MusicTV, tripravi and abygailann like this.
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Ilaya Alien Raja...
     

Share This Page