Chords: Punnaivanathu Kuyile Nee – Muthu Kaalai (1995) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 24, 2024 at 5:09 PM.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & S.Janaki

    Scale: Eb Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Ebm)
    புன்னை வனத்து... குயி(Ebm6)லே… நீ...
    (Ebm) என்னை நினைத்து... இசை (Ebm6) பாடு...
    (Ebm) முல்லை வனத்து... குளி(Ebm6)ரே… நீ...
    (Ebm) என்னை அணைத்து... உற(Ebm6)வாடு...

    வேங்குழ(Ebm)லின்... (Cm) ஓசை எழ...
    (Ebm6) பாய் விரிக்(Ebm)கும்... (Cm) ஆசை எழ...

    மார்மீதும்... (Ebm) தோள்மீதும்... (Ebm6) சாய்ந்திருக்க...
    (Cm) பாலாரும்... (Ebm) தேனாரும்... (Ebm6) பாய்ந்திருக்(Ebm)க...

    (Ebm) புன்னை வனத்து... குயி(Ebm6)லே… நீ...
    (Ebm) என்னை நினைத்து... இசை (Ebm6) பாடு...

    Charanam
    (Ebm)
    மைப்பூசும் கண்ணொடும்... பேசும்...
    (Ebm6) நேரம்... இன்(Ebm)று...
    அதை... பொய் பேச... வைக்காதே... இங்கு...
    (Ebm6) நாணம்... என்(Ebm)று...

    அம்மாடி ஆகாதா... வேகம்...
    (Ebm6) நெஞ்சில்... கொண்(Ebm)டு...
    என்னை அள்ளாதே... ஆவரம் பூவும்...
    (Ebm6) நானும்... ஒன்(Ebm)று...

    (F7sus4) கண் வைத்த... (Ebm6) பின்னாலே...
    (F7sus4) கை வைக்கக்... (Ebm6) கூடாதா...
    (F7sus4) கை வைத்தால்... (Ebm6) அங்கங்கே...
    (F7sus4) மின்சாரம்... (Ebm6) ஓடாதா...

    (Ebm) என்னென்ன... (Bb) ஆனால் என்ன...
    (Ab) ஆவல் கொண்ட... (Ebm) போது...
    என்றாலும்... (Bb) எல்லைக்குள்ளே...
    (Ab) நின்றால் தானே... (Ebm) மாது...

    (Cm) மார்மீதும்... (Ebm) தோள்மீதும்...
    (Cm) சாய்ந்திருக்(Ebm6)க...
    ஒ... (Cm) பாலாரும்... (Ebm) தேனாரும்...
    (Ebm6) பாய்ந்திருக்(Ebm)க...

    Kind regards,
    Vijay
     
    yesbee and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Thank you for your instant response. Appreciate much.
     
    guitarvijay likes this.

Share This Page