Composed by: Ilaiyaraaja Sung by: Mano Scale: D Minor Time Signature: 2/4 Pallavi (Dm) குண்டு ஒண்ணு... வச்சிருக்கேன்... வெடி... குண்டு ஒண்ணு... வச்சிருக்கேன்... கன்னி வெடி... வச்சிருக்கேன்... என்... கண்ணில் திரி... வச்சிருக்கேன்... தொட்டா... சிதறிவிடும்... தோட்டா... வெடிச்சிவிடும்... குட்டு... ஒடிஞ்சிவிடும்... பட்டா... தெறிச்சிவிடும்... (Gm) டோய்... (C) ஹோ... (BbM7) ஹோ... ஒ... ஒ... (Dm) ஹோய்... (Dm) குண்டு ஒண்ணு... வச்சிருக்கேன்... வெடி... குண்டு ஒண்ணு... வச்சிருக்கேன்... கன்னி வெடி... வச்சிருக்கேன்... என்... கண்ணில் திரி... வச்சிருக்கேன்... ஹோ... ஹோ... Charanam (Dm) தாய்பாலும்... கெட்டுபோச்சு... என்ன பண்ணும்... கொழந்த... ம்ஹீம் அஹ... ம்ஹீம்அஹ... ம்ஹீம் அஹ... ம்ஹீம்...ஆஹா... வாய்க்காலில்... தண்ணி இல்ல... தண்ணியில... மனுஷன்... ம்ஹீம் அஹ... ம்ஹீம்அஹ... ம்ஹீம் அஹ... ம்ஹீம்...ஆஹா... (BbM7) சுட்டுபுட்ட... (C) ஹீரோ... நீ தான்... (BbM7) தட்டுகெட்ட... (FM7) ஜீரோ... (Gm7) தான்... (BbM7) வெட்டு குத்து... (C) நீயும்... போட்டா... (BbM7) கட்சிக்குள்ள... (FM7) கோட்டா... (Gm7) தான்... (Dm) வீ(C)ராப்(Dm)பா... மெரட்டி... (C) உருட்(Dm)டும்... (Dm) ஊ(C)ரெல்(Dm)லாம்... திருட்டு... (C) பய(Dm)க... (Dm) கெட்டாலும்... சுட்டாலும்... (BbM7) எல்லோரும்... ராஜாக்கள்(C)தா... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆன்... (Dm) டோய்... Kind regards, Vijay