Chords: Kalakalakkum Maniosai – Eeramaana Rojave (1991) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 31, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: S.Janaki, Mano and Chorus

    Scale: E Minor
    Time Signature: 3/4


    Prelude
    (\)
    ஆஆ... ஆஹா...
    ஆஆ... ஆஹா... ஓஹோ...
    ஓஓஓ...

    லேலே... லே... லேலே...
    லே லேலே லே லேலே...
    லே லே லே லே லே...
    லேலே லே லேலே லே...

    Pallavi
    (Em)
    கலகலக்கும்... மணி(G6)யோசை...
    (Em) சல சலக்கும்... குயி(G6)லோசை...
    (Em) மனதினில்... பல கனவுகள்...
    (G6)லரு(Em)ம்...

    (Em) கொடி கொடியாம்... பூங்(G6)கொடியாம்...
    (Em) மின்மினி போல்... கண்(G6)மணியாம்...
    (Em) உறவினில்... பல உரிமைகள்...
    தொ(G6)டரு(Em)ம்...

    (Em) இனி ஒரு... பிரி(D)வேது...
    (Em) ஓ... (D) ஓஒஓ...
    (Em) தடைகளும்... இனி... (D) ஏது...
    (Em) ஓ... x2

    (Em) கலகலக்கும்... மணி(G6)யோசை...
    (Em) சல சலக்கும்... குயி(G6)லோசை...
    (Em) மனதினில்... பல கனவுகள்...
    (G6)லரு(Em)ம்...

    (Em) கொடி கொடியாம்... பூங்(G6)கொடியாம்...
    (Em) மின்மினி போல்... கண்(G6)மணியாம்...
    (Em) உறவினில்... பல உரிமைகள்...
    தொ(G6)டரு(Em)ம்...

    Charanam
    (Em)
    திங்கள் முகம்... (Asus4) மங்கை இவள்...
    (Em) பக்கம்...
    தினம்… (Asus4) தென்றல்... வர…
    (G) முத்தம்... தர…
    (Bm) சொர்கம்...

    (Em) மன்னன் இவன்... (Asus4) மஞ்சம் தர...
    (Em) கொஞ்சும்...
    அதில்... (Asus4) கன்னம்... இது...
    (G) கன்னம்... என...
    (Bm) கெஞ்சும்...

    (G) பழகிடவே... வந்தாலும்...
    பருகிடவே... தந்தாலும்...
    (Em) இதழினிலே... (Bm) ஒரு கவிதை... (Em) தா...

    (G) அருகினிலே... வந்தாலும்...
    அழகினையே... தந்தாலும்...
    (Em) இனிமையிலே... (Bm) ஒரு மனதை... (Em) தா...

    (Em) இனி ஒரு... பிரி(D)வேது...
    (Em) ஓ... (D) ஓஒஓ...
    (Em) தடைகளும்... இனி... (D) ஏது...
    (Em) ஓ...

    Kind regards,
    Vijay
     
    abygailann and tripravi like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Hi VJ..Good to see your chords...Welcome to 90s..Hahahahah....We are 90s kids...I would say the utmost peak era of Raja sir.... Felt a new version of his gem of music ....Thanks VJ.. Looking forward from you more of these......thanks.....

    John
     
    guitarvijay likes this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Just tried ....Excellent VJ.....:p:p:p:p:p:p
     
    guitarvijay likes this.

Share This Page