Composed by: Ilaiyaraaja Sung by: Sujatha & Devan Scale: E Minor Time Signature: 4/4 Pallavi (Em) மஞ்சள் (Am) பூசும்... (Em) வானம் (Am) தொட்டு... (Em) பார்த்தேன்... (Em) கொஞ்சி (Am) பேசும்... (Em) தத்தை (Am) பேச்சை... (Em) கேட்(Am)டேன்... (Em) சேலை (Am) கட்டி... (Em) போகும் (Am) மேகம்... (Em) பார்த்தேன்... (Em) சோலை (Am) பூவை... (Em) மாலை (Am) ஒன்றை... (Em) கேட்(Am)டேன்... (Am) மனதிலே... மனதிலே... புது... (Em) அலைகள்... (Dm7) அடித்தது... (Am) விழியிலே... விழியிலே... பொன்(Em)மீன்கள்... (Dm7) துடித்தது... (C) காதல்... வருக வருக... இவள்... நாணம்... ஒழிக ஒழிக... (Em) மஞ்சள் (Am) பூசும்... (Em) வானம் (Am) தொட்டு... (Em) பார்த்தேன்... (Em) கொஞ்சி (Am) பேசும்... (Em) தத்தை (Am) பேச்சை... (Em) கேட்(Am)டேன்... (Em) சேலை (Am) கட்டி... (Em) போகும் (Am) மேகம்... (Em) பார்த்தேன்... (Em) சோலை (Am) பூவை... (Em) மாலை (Am) ஒன்றை... (Em) கேட்(Am)டேன்... Charanam (Am) கோலம் போட... (E7) வாசல் உள்ளது... (Dm6) எந்தன் வீடோ... (Am) வாசல் அற்றது... ஹோ... (Am) உந்தன் உள்ளம்... (E7) கோயில் போன்றது... (Dm6) அதனால் தானே... நான்... (Am) தீபம் தந்தது... (C) கண்கள் காணும்... தூரத்தில்... (Em) வாழும் வாழ்க்கை... போதும்... (C) பாரம் கொண்ட... மேகங்கள்... (Em) நீரால்... மண்ணை தீண்டும்... (C) உந்தன்... (Em) காதல்... (C) ஒரு... வ(Dm7ழி... (C) திரும்பி... (Em) செல்லு... (C) கண்ம(Dm7)ணி... Kind regards, Vijay