Composed by: Ilaiyaraaja Sung by: Swarnalatha & Karthik (Actor) and Chorus Scale: E Major Time Signature: 6/8 Prelude (\) டுர்ர்ர்ர்ர்... டுர்ர்... டுர்ர்ர்ர்... Pallavi (E) ஒன்னப்பு தட்டு... (Am) புல்லாக்கு... வாங்கித்தரேன்... ராசையா... (E) காதுல ஒன்னு... மூக்குல ஒன்னு... (EM7) மாட்டை(E)யா... அதை... அப்படிக் கொஞ்சம்... இப்படிக் கொஞ்சம்... (EM7) ஆட்டை(E)யா... (E) சந்தனப் பட்டு... (Am) மேலாக்கு... வாங்கித்தரேன்... ராசையா... (E) பொம்பள... போல... போத்திக்க... நீயும்... (EM7) ஆசை(E)யா... ஒரு... பூவையும்... வச்சு... பொட்டையும்... வச்சு... (EM7) பேசை(E)யா... (Am) பொழுதானா... அடுப்பூதும்... (E) பொட்டப் புள்ள... நீதான்... (Am) இனி மேலே... இது போல... (E) உனக்கு... ஒன்னும்... தேவை... இல்ல... (E) ஒன்னப்பு தட்டு... (Am) புல்லாக்கு... வாங்கித்தரேன்... ராசையா... (E) காதுல ஒன்னு... மூக்குல ஒன்னு... (EM7) மாட்டை(E)யா... அதை... அப்படிக் கொஞ்சம்... இப்படிக் கொஞ்சம்... (EM7) ஆட்டை(E)யா... Charanam (E) பொறந்த இடம்... பெரிய இடம்... மறந்துட்டியே... பொழுதன்னைக்கும்... குழந்தையப் போல்... இருந்துட்டியே... தைரியமா... எதிர்த்து நிக்க... தெரிஞ்சுக்கையா... தலைமுறையின்... பெருமைகள... புரிஞ்சுக்கையா... (Am) அக்காதான்... பக்காவா... (E) சொன்னாங்க... கேளையா... (Am) மக்காக... நிக்காதே (E) நீ... வீரனைப் போல்... சூரனைப் போல்... மாறிடணும்... வேங்கையப் போல்... நீ எழுந்து... சீறிடணும்... (E) வந்தவள்... (EM7) எல்லாம்... (E) அக்காவா... (E) போட்டது... (EM7) எல்லாம்... (E) சொக்காவா... (A) போடா போ... நான்தான்... இவ... (E) சொன்னா... கேக்கணுமா... Kind regards, Vijay