Chords: Oru Chinna Thaamarai – Vettaikaaran (2009) – VA

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 30, 2024 at 10:02 PM.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Vijay Antony
    Sung by: Krish & Suchitra

    Scale: C Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Bb)
    Hey... hey... hey...

    (Cm) You gotta... keep moving...
    If you have... much warmer...
    Cos... theres plenty... on the cause...
    You have (Gm) giving... your mom... ah...

    If you (Fm) see... me brawling...
    Just by... looking in my... sneakers...
    (Bb) And my... credit card... got…
    Really... good features...

    Pallavi
    (\)
    ஒரு... (Cm) சின்ன தாமரை...
    என் (Gm) கண்ணில்... பூத்ததே...
    அதன்... (Cm) மின்னல்... வார்த்தை(Ab)கள்...
    என்... (Bb) உள்ளம் தேடி...
    (Cm) தைக்கின்றதே...

    இதை... (Cm) உண்மை என்பதா...
    இல்லை... (Gm) பொய் தான்... என்பதா...
    என்... (Cm) தேகம் முழுவ(Ab)தும்...
    ஒரு... (Bb) விண்மீன் கூட்டம்...
    (Cm) மொய்க்கின்றதே...

    என்... ரோம கால்க(Eb)ளோ...
    ஒரு... (Cm) பயணம் போகு(Bb)தே...
    உன்... (Cm) ஈர புன்ன(Ab)கை...
    சுடு(Bb)தே...

    என்... (Cm) காட்டுப் பாதை(Eb)யில்...
    நீ... (Cm) ஒற்றை பூவ(Bb)டா...
    உன்... (Cm) வாசம் தாக்கி(Ab)யே...
    மலர்ந்(Bb)தேன்... உயி(Cm)ரே...

    ஒரு... (Cm) சின்ன தாமரை...
    என் (Gm) கண்ணில்... பூத்ததே...
    அதன்... (Cm) மின்னல்... வார்த்தை(Ab)கள்...
    என்... (Bb) உள்ளம் தேடி...
    (Cm) தைக்கின்றதே...

    Charanam
    (Cm)
    உன் பெயர்... கேட்டாலே...
    அடி (Ab) பாறையில்... பூ பூக்கும்...
    உன் (Cm) காலடி... தீண்டிய...
    வார்த்தைகள்... எல்லாம்...
    (Bb) கவிதைகளாய்... மாறும்...

    (Cm) உன் தெரு... பார்த்தாலே...
    என் (Fm) கண்கள்... அலை மோதும்...
    உன் (Ab) வாசல்... தேடி...
    போக... சொல்லி...
    (Bb) கெஞ்சுது... என் பாதம்...

    என் வாழ்க்(Eb)கை...
    வரலாற்(Cm)றில்...
    எல்லா(Ab)மே...
    உன் பக்கங்(Fm)கள்...(Bb)ள்...

    உன்னா(Eb)லே...
    என் வீட்(Cm)டின்...
    சுவர்...எல்(Ab)லாம்...
    ஜன்னல்(Fm)கள்...ள்...(Bdim7)ள்...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jun 30, 2024 at 11:37 PM
    tripravi likes this.

Share This Page