Chords: Stylu Stylu Dhaan – Baashha (1995) – Deva

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 30, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Deva
    Sung by: SPB & K.S.Chithra

    Scale: E Minor
    Time Signature: 6/8


    Prelude
    Please play the below chords 2 times in a loop for James Bond style music.
    | Em | C | C#dim | C | x2

    (Em) ஹே(C)... (C#dim)ஹே(C)...
    (Em) ஸ்டைல்... ஸ்டைல்(C)...
    (C#dim) சூப்பர்... ஸ்டைல்...

    Pallavi
    (Em)
    ஸ்டைலு... (D) ஸ்டைலு... (Em) தான்...
    இது... சூப்பர் (D) ஸ்டைலு... (Em) தான்...
    உன்... ஸ்டைலுக் (D) கேத்த...
    (C) மயிலு... நானு(B)தான்... x2

    ஓ... (Em) டச்சு டச்சு... டச்சு டச்சு...
    என்ன... (Am) டச்சு (B) மீ...
    ஓ... (Em) கிச்சு கிச்சு... கிச்சு கிச்சு...
    என்ன... (Am) கிச்சு(B)மீ...

    (Em) ஏழு மணிக்கு... (D7) மேல... நானும்...
    (C) இன்பலட்சு(B)மி...

    (Em) பிகரு... (D) பிகரு... (Em) தான்...
    நீ சூப்பர்... (D) பிகரு (Em) தான்...
    இந்த... பிகருக்(D)கேத்த...
    (C) மைனர்... நானு(B)தான்... x2

    ஆ... (Em) டச்சு டச்சு... டச்சு டச்சு...
    என்ன... (Am) டச்சு (B) மீ...
    ஓ... (Em) கிச்சு கிச்சு... கிச்சு கிச்சு...
    என்ன... (Am) கிச்சு(B)மீ...

    (Em) ஏழு மணிக்கு... (D7) மேல... நீயும்...
    (C) இன்பலட்சு(B)மி...

    (Em) ஸ்டைலு... (D) ஸ்டைலு... (Em) தான்...
    இது... சூப்பர் (D) ஸ்டைலு... (Em) தான்...
    உன்... ஸ்டைலுக் (D) கேத்த...
    (C) மயிலு... நானு(B)தான்...

    Charanam
    (Em)
    காதலிச்சா... (B) கவிதை வரும்...
    (D7) கண்டு கொண்டேன்... (Em) பெண்ணாலே...
    கருப்பும் ஓர்... (B) அழகு என்று...
    (D7) கண்டு கொண்டேன்... (Em) உன்னாலே...

    (Em) எங்கெங்கே... (B) ஷாக் அடிக்கும்...
    (D7) அறிந்துக்கொண்டேன்... (Em) பெண்ணாலே...
    எங்கெங்கே... (B) தேள் கடிக்கும்...
    (D7) தெரிந்து கொண்டேன்... (Em) உன்னாலே...

    (A) காஷ்மீர்... ரோஜாவே...
    கைக்கு... வந்தாயே...
    (D7) மோந்து... பார்க்கும் முன்னே...
    (C) முள்ளெடுத்து... (B) குத்தாதே...

    (A) அழகு... ராஜாவே...
    அவசரம்... ஆகாதே...
    (D7) மொட்டு... மலரும் முன்னே...
    (C) முட்டி முட்டி... (B) சுத்தாதே...

    அடி... (Em) ராத்திரி... வர(B7)வே...
    என்... (Em) ரகசிய... செல(B7)வே...

    ஒரு (Em) காத்தடிக்குது...
    (D7) சோ்த்தணைக்கணும்...
    (C) காத்திரு... நில(B)வே...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jun 1, 2024
    Yasa MusicTV, tripravi and abygailann like this.
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Just by seeing the chords i can feel the sound.. ufff ..goosebumps.... Soothing chords...... When pmayed its Sounding vere level...uffffffff.. @guitarvijay
     
    guitarvijay likes this.
  3. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Dear upcoming ultra legend @guitarvijay bro... Any "D" missing or i m confused with bass notes as D major chords....
    Instead of
    (Em) ஸ்டைலு ... ஸ்டைலு... தான்..
    I believe it shld be

    (Em) ஸ்டைலு (D)... ஸ்டைலு... தான்(Em)...
     
    Last edited: Jun 1, 2024
    guitarvijay likes this.
  4. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Glims of....

     
    Last edited: Jun 1, 2024
    guitarvijay likes this.
  5. guitarvijay

    guitarvijay Well-Known Member

    You are absolutely right Yasar!
    The melody plays F# there with the Bass Note. Silly me!!! I missed it! Very sorry! Thank you for pointing it out!
    I have corrected it above and also updated the chord from B7 to B after the C chord in the next line.

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jun 2, 2024
    abygailann, tripravi and Yasa MusicTV like this.

Share This Page