Chords:Vaanam Perisuthaan-Friends-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jun 2, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Song: Vaanam perisuthan
    Movie: Friends
    Music : Ilayaraja

    Pallavi
    (A)
    வானம் பெரிசுதான் (E)பூமி பெரிசுதான்
    (A)அதுக்கு மேலயும் (E)நட்பு பெரிசுதான்
    (A)எங்க கையில் சுழலுது பூமி
    (A)மலைகள் நமக்கு தான் (E)மலர்கள் நமக்குதான்
    (A)நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
    (A)நட்புக்கெது சொந்தம் என்று காமி
    (A)கடல் மேலே வலை வீசி (F#m7)மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ
    (A)கரைமேலே வலை வீசி (F#m7)மான் பிடிக்கலாம் (D)ஹே ஹே
    நாள் தோறும் திருநாளாக (A)வாழ்வை கொண்டாடலாம்
    (D)ராவெல்லாம் (A)நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்

    அந்த (A)வானம் பெரிசுதான் (E)பூமி பெரிசுதான்
    (A)அதுக்கு மேலயும் (E)நட்பு பெரிசுதான்
    (A)எங்க கையில் சுழலுது பூமி
    (A)மலைகள் நமக்கு தான் (E)மலர்கள் நமக்குதான்
    (A)நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
    (A)நட்புக்கெது சொந்தம் என்று காமி

    Charanam

    (A)காவல் நிலையம் தேவை இல்லை (E)மூடச்சொல்வோமா
    (A)நட்பு நிலையம் ஊருக்கொன்று (E)திறந்து வைப்போமா ஹா ஹா
    (A)கட்சிக்கொடிகள் தேவையில்லை (E)இறக்கிவைப்போமா
    (A)காதல் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் (E)சொல்வோமா
    (F#m)அழகான பெண்ணுக்கு பூனை படையாவோம்
    அழகில்லா பெண்ணுக்கு (D)அண்ணன் படையா(E)வோம்
    (E)துட்டு வேண்டும் செலவு செய்ய
    மெட்டு வேண்டும் பாடல் செய்ய
    கண்ணி வேண்டும் காதல் செய்ய
    பூக்கள் வேண்டும் பூஜை செய்ய
    (D)நட்பு வேண்டும் நட்பு வேண்டும் (E)வாழ்வில் வெல்ல

    John Napoleon
     

Share This Page