Chords:Vaigasi Masathule-SPB & Chitra-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jun 5, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Hi folks....Pls validate ...
    Song: Vaigasi Masathule
    Movie : Ninaivu Chinnam
    Key: G Major

    Pallavi
    (G)
    வைகாசி மாசத்துல (C)பந்தல் ஒன்னு போட்டு
    ரெண்டு (F)வாழை மரம் கட்டபோறேன்(G)டி
    (G)வைகாசி மாசத்துல (C)பந்தல் ஒன்னு போட்டு
    ரெண்டு (F)வாழை மரம் கட்டபோறேன்(G)டி
    (G)பந்தல் ஒன்னு போட்ட போதுமா
    பொண்ணு கிண்ணு வேணா(F)மா
    (G)பந்தல் ஒன்னு போட்ட போதுமா
    பொண்ணு கிண்ணு வேணா(F)மா

    (G)பொண்ணில்(C)லாத (G)கல்யாண(F)மா
    (G)நீயில்(C)லாமே (G)நான் ஏதம்(F)மா…….
    (G)பொண்ணில்(C)லாத (G)கல்யாண(F)மா
    (G)நீயில்(C)லாமே (G)நான் ஏதம்(F)மா…….(G)வைகாசி
    நெருங்கிவரும்...
    (G)வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
    ரெண்டு (F)வாழை மரம் கட்டபோறேன்(G)டி
    ரெண்டு (F)வாழை மரம் கட்டபோறேன்(G)டி…ஈ…..ஈ….

    Charanam
    (G)
    மாப்பிள்ளை நீயில்லாமே (F)மல்லிகை (G)வாசமா
    (G)தேடினால் பாடும்போது (F)தென்றலும் (G)வீசுமா
    (F)ராத்திரி நீயில்லாமே.. (C) தூக்கந்தான் (G)கூடுமா
    (F)பாயிலே சாஞ்சிங்கூட…(C) கண்ணுதான் (G)மூடுமா

    (G)வாலிபத்தில் ஆசை வந்தா எல்லோருக்கும் (C)வேதனை
    (G)எட்டி நின்னு பேசு ராசா என்னத்துக்கு (C)சோதனை
    (F)ஒன்னோட நான் (Am)ஒண்ணாச் சேர
    (F)நாளை எண்ணித் தவிக்கிறேன்
    வாடி புள்ள (G)அணைக்கிறேன்… வைகாசி

    நெருங்கிவரும்...
    (G)வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
    ரெண்டு (F)வாழை மரம் கட்டபோறேன்(G)டி
    ரெண்டு (F)வாழை மரம் கட்டபோறேன்(G)டி…ஈ…..ஈ….

    John Napoleon
     

Share This Page